தனிமங்களின் பெயர்ப் பட்டியல்

List of all the known elements discovered so far on the periodic table.

அணு எண்வேதிக் குறியீடுபெயர்Relative Atomic Mass
1Hஐதரசன்1.008
2Heஹீலியம்4.00260
3Liலித்தியம்6.940
4Beபெரிலியம்9.01218
5Bபோரோன்10.810
6Cகாபன்12.011
7Nநைதரசன்14.007
8Oஒட்சிசன்15.999
9Fபுளோரின்18.99840
10Neநியன்20.1797
11Naசோடியம்22.98977
12Mgமக்னீசியம்24.305
13Alஅலூமீனியம்26.98154
14Siசிலிக்கன்28.085
15Pபொஸ்பரசு30.97376
16Sகந்தகம்32.060
17Clகுளோரின்35.450
18Arஆர்கன்39.948
19Kபொட்டாசியம்39.0983
20Caகலசியம்40.078
21Scஸ்கண்டியம்44.95591
22Tiடைட்டேனியம்47.867
23Vவனேடியம்50.9415
24Crகுரோமியம்51.9961
25Mnமங்கனீசு54.93804
26Feஇரும்பு55.845
27Coகோபால்ட்58.93319
28Niநிக்கல்58.6934
29Cuசெப்பு63.546
30Znநாகம்65.38
31Gaகல்லியம்69.723
32Geஜெர்மானியம்72.630
33Asஆர்செனிக்74.92159
34Seசெலெனியம்78.971
35Brபுரோமின்79.904
36Krகிரிப்டோன்83.798
37Rbருபிடியம்85.4678
38Srஸ்ட்ரோண்டியம்87.62
39Yயிற்றியம்88.90584
40Zrசெர்கோனியம்91.224
41Nbநியோபியம்92.90637
42Moமொலிப்டெனம்95.95
43Tc--(97.90721)
44Ruருதெனியம்101.07
45Rhரோடியம்102.90550
46Pdபல்லேடியம்106.42
47Agவெள்ளி107.8682
48Cdகட்மியம்112.414
49Inஇந்தியம்114.818
50Snதகரம்118.710
51Sbஅந்திமன்121.760
52Teதெலூரியம்127.60
53Iஅயடின்126.90447
54Xeசெனன்131.293
55Csசீசியம்132.90545
56Baபேரியம்137.327
57Laலந்தானம்138.90547
58Ce--140.116
59Pr--140.90766
60Ndநியோடைமியம்144.242
61Pm--(144.91276)
62Smசமேரியம்150.36
63Euயூரோப்பியம்151.964
64Gdகடோலினியம்\\157.25
65Tbதெர்பியம்158.92535
66Dyடைஸ்புரோக்யம்162.500
67Hoஹொல்மியம்164.93033
68Erஎர்பியம்167.259
69Tmதுலியம்168.93422
70Yb--173.04
71Luலியுதேத்தியம்174.9668
72Hfஹப்னியம்178.49
73Taதந்தாலம்180.94788
74Wதங்ஸ்தென்183.84
75Reரெனியம்186.207
76Osஒஸ்மியம்190.23
77Irஇரிடியம்192.217
78Ptபளாட்டினம்195.084
79Auபொன்196.96657
80Hgபாதரசம் (தனிமம்)200.592
81Tlதல்லியம்204.380
82Pbஈயம்207.2
83Biபிஸ்மத்208.98040
84Poபொலோனியம்(209)
85Atஅஸ்தாதைன்(210)
86Rnரேடோன்(222)
87Frபிரன்சியம்(223)
88Raரேடியம்(226)
89Acஅக்டினியம்(227)
90Thதோரியம்(232.0377)
91Paபுரொட்டக்டினியம்(231.03588)
92Uயுரேனியம்(238.02891)
93Npநெப்டூனியம்(237)
94Puபுலூட்டோனியம்(244)
95Amஅமெரிகியம்(243)
96Cmகியூரியம்(247)
97Bkபெர்கெலியம்(247)
98Cfகலிபோர்ணியம்(251)
99Esஐன்ஸ்டீனியம்(252)
100Fmபெர்மியம்(257)
101Mdமெண்டலேவியம்(258)
102Noநோபெலியம்(259)
103Lrலோரென்சியம்(262)
104Rfருதெர்போர்டியம்(267)
105Dbடப்னியம்(268)
106Sgசீபோர்ஜியம்(271)
107Bh--(274)
108Hsஹஸ்ஸியம்(269)
109Mtமீட்நேரியம்(276)
110Dsடாம்ஸ்ராட்டியம்(281)
111Rgயுனுனுனியம்(281)
112Cnயுனன்பியம்(285)
113Nhயுனண்ட்ரியம்(286)
114FlFlerovium(289)
115McMoscovium(288)
116LvLivermorium(293)
117TsTennessine(294)
118OgOganesson(294)
Hypothetical Chemical Element